கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 5 அக்டோபர், 2013

வேற்றுமை



 பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது
இலக்கணத்தில் வேற்றுமை எனப்பெறுகிறது என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா?


     இவ்வேற்றுமைகள் தமிழில் எட்டு வகைபெறும். அவை, முதல் வேற்றுமை
(எழுவாய் அல்லது பெயர் வேற்றுமை), இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை,
நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் 
வேற்றுமை, எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை : விளி=அழைத்தல்) என்பனவாகும்.

     இங்கே பெயர்ச்சொல்லின் பொருளை     வேறுபடுத்திக் காட்டுவதற்குப்
பெயர்ச்சொல்லின்     இறுதியில் வரும் உருபுகள் (எழுத்துகள்) வேற்றுமை
உருபுகள் எனப்பெறும்.
     முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள்
இல்லை. இரண்டாம் வேற்றுமைக்கு உருபு . மூன்றாம் வேற்றுமைக்கு உருபு
ஆல். நான்காம் வேற்றுமைக்கு உருபு கு. ஐந்தாம் வேற்றுமைக்கு உருபு இன்.
ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது. ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண்.

     இவை குறித்து விளக்கமாக, மேல்நிலைப் பாடங்களில் பயில்வீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;