கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 30 செப்டம்பர், 2013

இணைமொழிகள்-செ

1) செடிகொடி

ஒரு பொருள் பல சொற்கள்-செ

(1)செல்வம் - திரு 
   செல்வம் - தனம் 
    செல்வம் - நிதி

ஒரு பொருள் பல சொற்கள்-சூ

(1)சூரியன் - ஆதவன்
    சூரியன் -  கதிரவன் 
   சூரியன் - ஞாயிறு 
   சூரியன் - தினகரன் 
  சூரியன் - அருணன்
  சூரியன் - வெய்யோன் 
  சூரியன் - பரிதி

ஒரு பொருள் பல சொற்கள்-சி

 (1)சிங்கம் - அரி  
     சிங்கம் - ஆளி  
     சிங்கம் - கேசரி  
    சிங்கம் - அரிமா 

(2)சிநேகம் -நட்பு 
   சிநேகம்-நேசம் 
  சிநேகம்-கேண்மை 
  சிநேகம்-தோழமை

(3)சிரிப்பு - முறுவல் 
    சிரிப்பு - நகை   
   சிரிப்பு - நகைப்பு   
    சிரிப்பு - முரல்

(4)சினம் - கோபம் 
    சினம் - சீற்றம் 
    சினம் - முனிவு

ஞாயிற்றுக்கிழமை


ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இணைமொழிகள், -சூ

1) சூதுவாது

இணைமொழிகள்,-சு

(1)சுக துக்கம் - இன்பமும் துன்பமும்

(2)சுற்றும் முற்றும் - அக்கம் பக்கம்

இணைமொழிகள், -சீ

(1)சீரும் சிறப்பும்-மிகசிறப்பாக 

(2)சீவிச் சிங்காரித்து -அலங்கரித்து

இணைமொழிகள்-சி

(1)சின்னா பின்னம்

இணைமொழிகள், -சா

1) சாக்கு போக்கு
2) சாடைமாடை 
3)சாகப்பிழைக்க 
4)சாய்ந்துசரிந்து 
5)சாயலாய் மாயலாய்

இணைமொழிகள்,-ச

(1)சட்ட திட்டம் 

 (2)சதுக்கமும் சந்தியும்

இணைமொழிகள்,-கோ

(1)கோள் குண்டனி

(2)கோட்டை கொத்தளம்

இணைமொழிகள், கொ

(1)கொஞ்ச நஞ்சம்

(2)கொஞ்சிக் குலவி - மழலைபேசி மகிழ்ந்து

(3)கொள்வனை கொடுப்பனை

இணைமொழிகள், -கை

(1)கையும் மெய்யும் - அத்தாட்சியாக

(2)கையும் களவும் - அத்தாட்சியாக

இணைமொழிகள், -கே

(1)கேள்வியும் பதிலும்


இணைமொழிகள்,-கெ

1)  கெஞ்சிக்கதறி

இணைமொழிகள், -கூ

(1)கூனும் குறளும் 

(2)கூடிக் குலாவி

சனிக்கிழமை


சனி, 28 செப்டம்பர், 2013

இணைமொழிகள்-கு

(1)குறுக்கும் மறுக்கும்

(2)குன்றும் குழியும் - மேடு பள்ளம்


(3)குறுக்கும் நெடுக்கும் 


(4)குறை குற்றம்  

(5)குப்பை கூளம்

இணைமொழிகள்-கீ


(1)கீழும் மேலும்


இணைமொழிகள்-கி

(1)கிட்டதட்ட

வெள்ளிக்கிழமை


வியாழன், 26 செப்டம்பர், 2013

புதன்கிழமை


புதன், 25 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-ஜி

(1)ஜிகிஜிகு

செவ்வாய்க்கிழமை


திங்கள், 23 செப்டம்பர், 2013

திங்கள்கிழமை


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-வெ

(1)வெடவெட

(2)வெடுவெடு

(3)வெதுவெது

(4)வெலவெல

ஞாயிற்றுக்கிழமை



இரட்டைக் கிளவி-வீ

(1)வீல் வீல்

இரட்டைக் கிளவி-வி

(1)விக்கி விக்கி

(2)விசுவிசு

(3)விறுவிறு

(4)விண்விண்

(5)விடுவிடு

சனிக்கிழமை


சனி, 21 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-வ

(1)வடவட

(2)வதவத

(3)வழவழ

வெள்ளிக்கிழமை


வியாழன், 19 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-லொ

(1)லொடலொட

வியாழக்கிழமை


புதன்கிழமை


செவ்வாய், 17 செப்டம்பர், 2013

திங்கள்கிழமை


திங்கள், 16 செப்டம்பர், 2013

ஞாயிற்றுக்கிழமை


ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சனிக்கிழமை


சனி, 14 செப்டம்பர், 2013

வெள்ளிக்கிழமை


வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வியாழக்கிழமை


புதன், 11 செப்டம்பர், 2013

புதன்கிழமை


இரட்டைக் கிளவி-ல

(1)லபக் லபக்

(2)லப லப

(3)லபோ லபோ

செவ்வாய்க்கிழமை


செவ்வாய், 10 செப்டம்பர், 2013

திங்கள்கிழமை


திங்கள், 9 செப்டம்பர், 2013

ஞாயிற்றுக்கிழமை


ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-மொ

(1)மொச்சுமொச்சு

(2)மொசுமொசு

(3)மொலுமொலு

(4)மொழுமொழு

(5)மொறு மொறு

சனி, 7 செப்டம்பர், 2013

சனிக்கிழமை


வெள்ளிக்கிழமை


வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வியாழக்கிழமை


வியாழன், 5 செப்டம்பர், 2013

புதன்கிழமை


செவ்வாய், 3 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-மு

(1)முணுமுணு

செவ்வாய்க்கிழமை


திங்கள்கிழமை


திங்கள், 2 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-மி

(1)மினுகு மினுகு

ஞாயிற்றுக்கிழமை


ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இரட்டைக் கிளவி-மா

(1)மாங்குமாங்கு

சனிக்கிழமை


இரட்டைக் கிளவி-ம

(1)மங்குமங்கு

(2) மசமச

(3)மடக் மடக் 

(4)மடமட

(5)மள மள

(6)மலங்க மலங்க
#160;