கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 6 மே, 2014

இணைமொழிகள்-வ

வரவு செலவு
வற்றி வறண்டு
வந்தவன் போனவன்
வம்பு தும்பு
வாழ்வு தாழ்வு
வாடி வதங்கி - காய்ந்து
வாடி வதங்கி
வீரனும் சூரனும்

சனி, 3 மே, 2014

இணைமொழிகள் - ப

பங்கு பாகம் - பாகப்பிரிவு
பழக்கவழக்கம் - ஒழுக்கமுறை
பாரதூரம்- மிகப்பெரிய
பாயும் படுக்கையும்
பாய்பறி-படுக்கை முதலியன
பட்டி தொட்டி
பண்டிதரும் பாமரரும்
பத்துப் பன்னிரண்டு
பயிர் பச்சை
பழக்க வழக்கம்
புல்பூண்டு-சிறுசெடிகள்
பெரும் புகழும் - கீர்த்தி
பொருள் பண்டம்

வெள்ளி, 2 மே, 2014

இணைமொழிகள்- ம்

மந்திர தந்திர - மாயம்
மந்திர தந்திரம்
முட்டி மோதி

வியாழன், 1 மே, 2014

இணைமொழிகள்-த

1)தட்டுமுட்டு 
2)தட்டாமல் முட்டாமல் 
3)தப்பு தாளம்
4)திட்ட வட்டமாக
5)துணி மணிகள்
6)தோட்டம் துரவு


#160;