செய்ந்நன்றி அறிதல்
(2)
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கருத்து
துன்பம் வந்த காலத்தில் செய்த உதவி
சிறியதாயினும், அது நிலவுலகத்தினும்
மிகப் பெரியதாகும்.
(2)
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கருத்து
துன்பம் வந்த காலத்தில் செய்த உதவி
சிறியதாயினும், அது நிலவுலகத்தினும்
மிகப் பெரியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.