கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 2 ஜூன், 2011

ஓரெழுத்து சொற்கள்

1  . அ   -  எட்டு 
2  . ஆ   -  பசு 
3  . ஈ    -   கொடு,இலையான்
4  . உ   -   சிவன் 
5  . ஊ   -  தசை,இறைச்சி 
6   . ஏ    -  அம்பு 
7   . ஜ   -   ஜந்து,அழகு,தலைவன்,வியப்பு 
8   . ஓ   -   வினா, மதகு,நீர்தாங்கும்பலகை  
9   . கா  -  சோலை,காத்தல் 
10  . கூ   -  பூமி,கூவுதல் 
11 . கை  - கரம்,உறுப்பு 
12 . கோ - அரசன்,தலைவன்,இறைவன் 
13 . சா    -  இறப்பு,மரணம்,பேய், சாதல் 
14 . சீ      -  இகழ்ச்சி, திருமகள் 
15 . சே   -  எருது, அழிஞ்சில் மரம் 
16 . சோ  -  மதில் 
17 . தா    -  கொடு,கேட்பது 
18 . தீ      -  நெருப்பு   
19 . து     - கெடு,பிரிவு,உணவு,பறவைஇறகு
20 . தெ    -நாயகன், தெய்வம் 
21 . தை  -  மாதம் ,தைத்தல் 

22 . நா     -  நாக்கு 
23 . நீ       -  நின்னை,நீ
24 . நே    - அன்பு, நேயம் 
25 . நை  - வருந்து, நைதல் 
26 . நொ - நொண்டி, துன்பம் 
27 . நோ - நோவு , வருத்தம்,வலி  
28 . நௌ - மரக்கலம்
29 . பா - பாட்டு, அழகு, நிழல் 
30 . பூ - மலர் 
31 . பே - மேகம், நுரை, அழகு
32 . பை - பாம்புப்படம், பசுமை, உறை 
33 . போ - செல் 
34 . மா - மாமரம் , பெரிய, விலங்கு,குதிரை
35 . மீ - ஆகாயம், மேலெ, உயரம் 
36 . மு - மூப்பு 
37 . மூ - மூன்று 
38 . மே - மேன்மை, மேல் 
39 . மை - அஞ்சனம், கண்மை, இருள் 
40 . மோ - முகர்தல், மோதல் 
41 . யா - அகலம், மரம் 
42 . வா - அழைத்தல் 
43 . வீ - பறவை, பூ, அழகு
44 . வை - வைக்கோல்,கூர்மை, வைதல் வைத்தல் 
45 . வௌ - வௌவுதல் , கொள்ளை அடித்தல்
அடைத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;