(தமிழ்சொற்களுக்குரிய தமிழ்கருத்துகள்)
(1 ) அ - அழகு (சுட்டு எதிர் மறை
உருபு ஆகவரும் இடைச்
சொல்
(2 )அஃகம்- தானியம் ,வினைப்பொருள் ,
முறைமை ஊறுநீர்
(3 )அஃகல்- நுணுகுதல்,கழித்து
போதல்,குவிதல்,
சுருங்கல்,குறைதல்
வற்றுதல்
(4 ) அஃகுல்லி- சிற்றுண்டி,பிட்டு
(5 ) அஃகுள் - கக்கம்,அக்குள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.