ஔவையார் எழுதிய நூல்களில்
ஒன்று ஆத்திசூடி ஆகும் .
கடவுள் வாழ்த்து
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே
ஆத்திசூடி
(1)அறஞ்செய விரும்பு.
(2)ஆறுவது சினம் .
(3)இயல்வது கரவேல்.
(4)ஈவது விலக்கேல்
(5)உடையது விளம்பேல்
(6)ஊக்கமது கைவிடேல்.
(7)எண்ணெழுத் திகழேல்.
(8) ஏற்ப திகழ்ச்சி
(9)ஜய மிட்டுண்.
(10)ஒப்புர வொழுகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.