கிராமியப்பாடல்கள்(நாட்டார் பாடல்கள்)
இப்பாடல்கள் மிகவும் எளிமை
ஆனவை உள்ளதை உள்ளபடியே
சொல்பவை உள்ளத்தை கவரும்
இனிமை மிக்கவை இயற்கையோடு
சேர்ந்து வாழ்க்கையை நடத்தும்
கிராமிய மக்களின் உணர்ச்சிகளை
அப்படியே வெளிப்படுத்துபவை
நாட்டார் பாடல்கள் படிப்பறிவு
இல்லாத பாமர மக்களுக்கும்
சிற்றூர்களில் வாழ்ந்து கொண்டு
கூட்டாகத் தொழில் செய்து
பிழைக்கின்ற ஏழை மக்களுக்கும்
இன்பம் தருபவை இப்பாடல்கள்
கிராமத்து மக்களது கூட்டு
வாழ்க்கையை எடுத்துக் காட்ட
உதவுபவை.குழுவாகச் சேர்ந்து
வேலை செய்யும் போதும்
விழாக்களை கொண்டாடும்
போதும்,களியாட்டங்களின்
போதும் நாட்டார் பாடல்கள்
பெரும்பாலும் பாடப்படுகின்றன
அவையாவன
1)தாலாட்டுப் பாடல்கள்
2) .விளையாட்டுப் பாடல்கள்
3) .அறுவடைப் பாடல்கள்
4) நடனப் பாடல்கள்
5)வேடிக்கை பாடல்கள்
6)காதல் பாடல்கள்
7)தொழில் பாடல்கள்
8)ஓப்பாரி பாடல்கள்
4) நடனப் பாடல்கள்
5)வேடிக்கை பாடல்கள்
6)காதல் பாடல்கள்
7)தொழில் பாடல்கள்
8)ஓப்பாரி பாடல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.