(1) அருமை பெருமை -சிறப்பு
(2)அக்கம்பக்கம் -பார்த்துபேசு
(4)அன்றும் இன்றும்
(5)அங்கும் இங்கும் -பலபக்கமும்
(6)அல்லும் பகலும்- நாள்முழுவது
(7)அரைகுறை - முற்றுப்பெறாமை
(8)அணைதுணை - உதவி
(9)அருமைபெருமை - மிகச்சிறப்பு
(10)அற்பசொற்பம் -மிகக்கொஞ்சம்
(11)அன்பும் அருளும் - பாசமும் பக்தியும்
(12)அண்டை அயல்
(13)அந்தியும் சந்தியும்
(14)அகட விகடம்
(15)அடிமுடி
(2)அக்கம்பக்கம் -பார்த்துபேசு
(3)அறம் மறம் - புண்ணியமும் பாவமும்
(4)அன்றும் இன்றும்
(5)அங்கும் இங்கும் -பலபக்கமும்
(6)அல்லும் பகலும்- நாள்முழுவது
(7)அரைகுறை - முற்றுப்பெறாமை
(8)அணைதுணை - உதவி
(9)அருமைபெருமை - மிகச்சிறப்பு
(10)அற்பசொற்பம் -மிகக்கொஞ்சம்
(11)அன்பும் அருளும் - பாசமும் பக்தியும்
(12)அண்டை அயல்
(13)அந்தியும் சந்தியும்
(14)அகட விகடம்
(15)அடிமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.