குறுந்தொகைப் புலவர்கள் போலவே
நற்றிணைப் புலவர்களும் பாடல்
தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.
1.வண்ணப்புறக் கந்தத்தனார்
2.மலையனார்
3.தனிமகனார்
4.விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
5.தும்பிசேர்க்கீரனார்
6.தேய்புரிப் பழங்கயிற்றினார்
7.மடல் பாடிய மாதங்கீரனார்
என்ற எழுவராவர்.
மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின்
பெயர்கள் காணப்படவில்லை.இதில் உள்ள
நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385
நற்றிணைப் புலவர்களும் பாடல்
தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.
1.வண்ணப்புறக் கந்தத்தனார்
2.மலையனார்
3.தனிமகனார்
4.விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
5.தும்பிசேர்க்கீரனார்
6.தேய்புரிப் பழங்கயிற்றினார்
7.மடல் பாடிய மாதங்கீரனார்
என்ற எழுவராவர்.
மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின்
பெயர்கள் காணப்படவில்லை.இதில் உள்ள
நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385
ஆம் பாடலின் ஒரு பகுதியும் இன்னும்
கிடைக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.