கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 10 அக்டோபர், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - எ

(1)எஃகம் - ஈட்டி
(2)எஃகு - கூர்மை
(3)எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி
(4)எசமான் - தலைவன்
(5)எச்சம் - பிள்ளைப்பேறு
(6)எச்சம் - செல்வம்
(7)எச்சரிக்கை - முன்னறிவிப்பு
(8)எச்சில் - உமிழ்நீர்
(9)எட்டாக்கை - தூரம்
(10)எட்டுணை - எள்ளளவு
(11)எண்ணம் - நினைப்பு
(12)எண்ணம் - இறுமாப்பு
(13)எதிரொலி - மாறொலி
(14)எத்தனம் - முயற்சி
(15)எத்தன் - ஏமாற்றுபவன்
(16)எயில் - மதில்
(17)எயிறு - பல்
(18)எய்யாமை - அறியாமை
(19)எரு - உரம்
(20)எரு - மலம்
(21)எல் - ஒளி
(22)எல் - சூரியன்
(23)எல்லி - சூரியன்
(24)எவ்வம் - துன்பம்
(25)எழில் - அழகு
(26)எழினி - திரைச்சீலை
(27)எழுச்சி - கிளர்ச்சி
(28)எழுதாக்கிளவி - வேதம்
(29)எளிமை - வறுமை
(30)எளிமை - தாழ்வு
(31)எள்ளல் - இகழ்ச்சி
(32)ஏற்பு - எலும்பு
(33)என்பிலி - புழு
(34)என்பு - எலும்பு
(35)எகாத்துவம் - ஒன்றாயிருக்கை
(36)ஏகம் - ஒன்று
(37)ஏகாங்கி - பிரமச்சாரி
(38)ஏகாந்தம் - தனிமை
(39)ஏசு - குற்றம்
(40)ஏசு - இழிவு
(41)ஏடாகூடம் - ஒழுங்கின்மை
(42)ஏடு - புத்தகவிதழ்
(43)ஏதம் - குற்றம்
(44)எதம்பாடு - துன்பம்
(45)ஏதிலார் - பகைவர்
(46)ஏது - காரணம்
(47)ஏந்திழை - பெண்
(48)ஏந்தல் - சிறந்தோன்
(49)எஜமான் – தலைவன், 
(50)எஜமான் – முதலாளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;