(1) ஊழியம் - பணி
(2) ஊழியம் -வேலை
(3)ஊகம் - அனுமானித்தல்
(4)ஊக்கம் - முயற்சி
(5)ஊசல் - ஊஞ்சல்
(6)ஊடல் - பிரிவு
(7)ஊடல் - புலவி
(8)ஊதல் - காற்று
(9)ஊதாரி - வீண்செலவுக்காரன்
(10)ஊதியம் - சம்பளம்
(11)ஊராண்மை -உபகாரம்
(12)ஊர் - கிராமம்
(13)ஊர்தி - வாகனம்
(14)ஊழி - உலகமுடிவு
(15)ஊழியம் - தொண்டு
(16)ஊழ் - விதி
(17)ஊழ்வினை - பழவினை
(18)ஊறு - காயம்
(19)ஊறு - ஊறுபாடு
(20)ஊர்ஜிதம் - உறுதி
(21)ஊண்- இரை
(22)ஊண்- உண்டி
(23)ஊண்- சோறு.
(2) ஊழியம் -வேலை
(3)ஊகம் - அனுமானித்தல்
(4)ஊக்கம் - முயற்சி
(5)ஊசல் - ஊஞ்சல்
(6)ஊடல் - பிரிவு
(7)ஊடல் - புலவி
(8)ஊதல் - காற்று
(9)ஊதாரி - வீண்செலவுக்காரன்
(10)ஊதியம் - சம்பளம்
(11)ஊராண்மை -உபகாரம்
(12)ஊர் - கிராமம்
(13)ஊர்தி - வாகனம்
(14)ஊழி - உலகமுடிவு
(15)ஊழியம் - தொண்டு
(16)ஊழ் - விதி
(17)ஊழ்வினை - பழவினை
(18)ஊறு - காயம்
(19)ஊறு - ஊறுபாடு
(20)ஊர்ஜிதம் - உறுதி
(21)ஊண்- இரை
(22)ஊண்- உண்டி
(23)ஊண்- சோறு.
(24)ஊண்- உணவு
(25)ஊன் - இறைச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.