வான் சிறப்பு-10
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கருத்து
எப்படிப்பட்டவருக்கும் தண்ணீர் இல்லாமல்
உலக வாழ்க்கை அமையாது என்றால் ,
மழை இல்லை என்றால் ஒழுக்கமும்
இல்லாமல் போகும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கருத்து
எப்படிப்பட்டவருக்கும் தண்ணீர் இல்லாமல்
உலக வாழ்க்கை அமையாது என்றால் ,
மழை இல்லை என்றால் ஒழுக்கமும்
இல்லாமல் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.