(1) ஒடுக்கம் - விரிவு
(2) ஒப்பனை - அலங்கோலம்
(3) ஒருமை - பன்மை
(4) ஒருமைப்பாடு - வேறுபாடு
(5) ஒளி - இருள்
(6) ஒளித்தல் - வெளிப்படல்
(7) ஒறுத்தல் - அருளல்
(8) ஒறுப்பு - மலிவு
(9) ஒற்றுமை - வேற்றுமை
(10) ஒற்றை - இரட்டை
(11) ஒன்று - பல
(12) ஒன்றுதல் - பிரிதல்
(2) ஒப்பனை - அலங்கோலம்
(3) ஒருமை - பன்மை
(4) ஒருமைப்பாடு - வேறுபாடு
(5) ஒளி - இருள்
(6) ஒளித்தல் - வெளிப்படல்
(7) ஒறுத்தல் - அருளல்
(8) ஒறுப்பு - மலிவு
(9) ஒற்றுமை - வேற்றுமை
(10) ஒற்றை - இரட்டை
(11) ஒன்று - பல
(12) ஒன்றுதல் - பிரிதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.