பரிசுப் பொருள்கள்
தன்னிடம் வறுமையுடன் வந்த பாணர்களுக்கு மீண்டும் வறுமை என்பது எட்டிக்கூட பார்க்கக் கூடாது என்றும் அவர்கள் மீண்டும் யாரிடமும் சென்று இரத்தல் கூடாது என்றும் கருதி பொன்னும் பொருளும் அளித்தான். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த தேர், குதிரைகள், யானைகள், அணிகலன்கள் முதலான அளவிறந்த பொருள்களைப் பா¢சாக வழங்கினான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.