கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 9 நவம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-11

உடை
தன்னிடம் வருகின்ற பாணர்களின் வறிய நிலையை நல்லியக்கோடன் நன்கு விளங்கிக் கொண்டான். பாணர்கள் கிழிந்த கந்தல் ஆடையை உடுத்தி இருந்தனர். உயிரினும் மானம் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழர்கள். ஆதலால் பாணர்களின் மானம் காக்கும் வகையில் முதல் வேளையாக தன்னிடம் வந்த பாணர்களின் கந்தல் ஆடையை நீக்கி விலை உயர்ந்த மூங்கிலின் உள்பட்டையை உரித்தது போன்ற தூய்மையான, மென்மையான ஆடையைக் கொடுத்து உடுத்தச் சொல்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;