(1) கங்குல் - இரவு
(2) கடினம் - இலகு
(3) கடுங்கண் - இன்கண்
(4) கடுங்காவல் - வெறுங்காவல்
(5) கடைக்கணிதல் - கண்மறுத்தல்
(6) கட்டளை - கோரிக்கை
(7) கட்டுதல் - அவிழ்த்தல்
(8) கடைநாள் - தலைநாள்
(9) கண்கூடு - ஜயம்
(10) கண்டம் - அகண்டம்
(11) கண்டனம் - பாராட்டு
(12) கண்ணோட்டம் - கொடுமை
(13) கண்படை - விழிப்பு
(14) கதி - நிர்க்கதி
(15) கபடம் - நேர்மை
(16) கயமை - சால்பு
(17) கயவர் - சான்றோர்
(18) கருத்துரை - வெற்றுரை
(19) கலக்கம் - தெளிவு
(20) கலகம் - சமாதானம்
(21) கவ்வி - பிரிவு
(22) கலைத்தல் - சேர்த்தல்
(23) கவலை - மகிழ்ச்சி
(24) கவனிப்பு - பாராமுகம்
(25) கழி -கூட்டு
(26) களங்கம் - நிட்களங்கம்
(27) களங்கன் - அகளங்கன்
(28) களவு - கட்பு
(29) களியாட்டம் - திண்டாட்டம்
(30) களைதல் - அணிதல்
(31)களைதல் - அணிதல்
(32)கறை - தூய்மை
(33)கற்றார் - கல்லார்
(34)கனவு - நனவு
(35)கனிவு - முனிவு
(36)கனிஷ்டன் - சிரேஷ்டன்
(2) கடினம் - இலகு
(3) கடுங்கண் - இன்கண்
(4) கடுங்காவல் - வெறுங்காவல்
(5) கடைக்கணிதல் - கண்மறுத்தல்
(6) கட்டளை - கோரிக்கை
(7) கட்டுதல் - அவிழ்த்தல்
(8) கடைநாள் - தலைநாள்
(9) கண்கூடு - ஜயம்
(10) கண்டம் - அகண்டம்
(11) கண்டனம் - பாராட்டு
(12) கண்ணோட்டம் - கொடுமை
(13) கண்படை - விழிப்பு
(14) கதி - நிர்க்கதி
(15) கபடம் - நேர்மை
(16) கயமை - சால்பு
(17) கயவர் - சான்றோர்
(18) கருத்துரை - வெற்றுரை
(19) கலக்கம் - தெளிவு
(20) கலகம் - சமாதானம்
(21) கவ்வி - பிரிவு
(22) கலைத்தல் - சேர்த்தல்
(23) கவலை - மகிழ்ச்சி
(24) கவனிப்பு - பாராமுகம்
(25) கழி -கூட்டு
(26) களங்கம் - நிட்களங்கம்
(27) களங்கன் - அகளங்கன்
(28) களவு - கட்பு
(29) களியாட்டம் - திண்டாட்டம்
(30) களைதல் - அணிதல்
(31)களைதல் - அணிதல்
(32)கறை - தூய்மை
(33)கற்றார் - கல்லார்
(34)கனவு - நனவு
(35)கனிவு - முனிவு
(36)கனிஷ்டன் - சிரேஷ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.