கொடைத்தன்மை
தன்னிடம் வருகின்ற இரவலர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்குகின்ற வள்ளல் குணம் நிறைந்தவன் நல்லியக்கோடன். அதாவது மழை மேகம் போன்று பலனை எதிர்பாராது வாரி வழங்குகிறவன். இதனை, "பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை" (124) என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பித்துக் கூறுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.