ஆத்தினிலே தண்ணீர் உண்டு
அதன் அருகே வயலும் உண்டு
சேத்தி னிலே மரம் உண்டு
சேர்ந்த ஜோடிக் காளை உண்டு
நாத்தினிலே பசுமை உண்டு
நட்டு வைச்சா விளைச்ச லுண்டு
கீத்துப் போட்ட குடிசை உண்டு
கிளியைப் போல அவளுமுண்டு
சோத்தி னுக்கு கவலையுமில்லை
சோம்பலினால் பயனும் இல்லை
அதன் அருகே வயலும் உண்டு
சேத்தி னிலே மரம் உண்டு
சேர்ந்த ஜோடிக் காளை உண்டு
நாத்தினிலே பசுமை உண்டு
நட்டு வைச்சா விளைச்ச லுண்டு
கீத்துப் போட்ட குடிசை உண்டு
கிளியைப் போல அவளுமுண்டு
சோத்தி னுக்கு கவலையுமில்லை
சோம்பலினால் பயனும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.