72. நெற்பயிர் விளை.
73. நேர்பட வொழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய வுரையேல்.
76. நோய்க்கிடங் கொடேல்.
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெறநில்.
81. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.