(1) திகில் - துணிவு
(2) திகில் - தெளிவு
(3) திட்டவட்டம் - ஒழுங்கீனம்
(4) திண்ணம் - நிச்சயமின்மை
(5) திண்மை - நொய்ம்மை
(6) தித்திப்பு - கசப்பு
(7) திரவியம் - தரித்திரம்
(8) திரவாலி - நல்லவன்
(9) திறத்தல் - மூடுதல்
(10) தினைத்துணை - பனைத்துணை
(4) திண்ணம் - நிச்சயமின்மை
(5) திண்மை - நொய்ம்மை
(6) தித்திப்பு - கசப்பு
(7) திரவியம் - தரித்திரம்
(8) திரவாலி - நல்லவன்
(9) திறத்தல் - மூடுதல்
(10) தினைத்துணை - பனைத்துணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.