(1)கரை சேர்தல்-உய்வடைதல்
(2)கழுத்தறுத்தல் -தீமை செய்தல்
(3)கண்திறத்தல்-அறிவு உண்டாதல்
(4)கரை யேறுதல்-ஈடேறுதல்
(5)கருவறுத்தல்- முற்றாய் அழித்தல்
(6)கரைத்து குடித்தல் - முற்றாகக் கற்றறிதல்
(7)கசக்கிப் பிழிதல் - வருத்தி வேலை
வாங்குதல்
(8)கடன்கழித்தல்-மனமின்றிச்செய்தல்
(9)கண்வளர்தல் - நித்திரை செய்தல்
(10)கதைகட்டுதல்-பொய்செய்திபரப்புதல்
(11)கருவறுத்தல்-நிர்மூலமாக்குதல்
(12)கண்ணாயிருத்தல்-மிக கருத்தாயிருத்தல்
(13)கதைவளர்த்தல்-பேச்சை விரித்தல்
(14)கட்டுக்கதை-நடக்காததை நடந்தது
போல கூறல்
(2)கழுத்தறுத்தல் -தீமை செய்தல்
(3)கண்திறத்தல்-அறிவு உண்டாதல்
(4)கரை யேறுதல்-ஈடேறுதல்
(5)கருவறுத்தல்- முற்றாய் அழித்தல்
(6)கரைத்து குடித்தல் - முற்றாகக் கற்றறிதல்
(7)கசக்கிப் பிழிதல் - வருத்தி வேலை
வாங்குதல்
(8)கடன்கழித்தல்-மனமின்றிச்செய்தல்
(9)கண்வளர்தல் - நித்திரை செய்தல்
(10)கதைகட்டுதல்-பொய்செய்திபரப்புதல்
(11)கருவறுத்தல்-நிர்மூலமாக்குதல்
(12)கண்ணாயிருத்தல்-மிக கருத்தாயிருத்தல்
(13)கதைவளர்த்தல்-பேச்சை விரித்தல்
(14)கட்டுக்கதை-நடக்காததை நடந்தது
போல கூறல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.