(551)நீராகரித்தல் - அங்கீகரித்தல்
(552)நிர்க்குணம் - குணம்
(553)நிர்மாணம் - அழிவு
(554)நிர்விகற்பம் - விகற்பம்
(555)நிர்விசாரம் - விசாரம்
(556)நிலைகலங்கள் - உறுதிபூணல்
(557)நிலைப்பாடு - அழிபாடு
(558)நிலைத்திணை - இயங்குதிணை
(559)நில் - போ
(560)நிழல் - வெய்யில்
(552)நிர்க்குணம் - குணம்
(553)நிர்மாணம் - அழிவு
(554)நிர்விகற்பம் - விகற்பம்
(555)நிர்விசாரம் - விசாரம்
(556)நிலைகலங்கள் - உறுதிபூணல்
(557)நிலைப்பாடு - அழிபாடு
(558)நிலைத்திணை - இயங்குதிணை
(559)நில் - போ
(560)நிழல் - வெய்யில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.