ஐங்குறுநூறு
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இது
அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள்
கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக
இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு
என்பவை போல அக ஐந்நூறு எனப் பெயர்
கொடுக்காதுஐங்குறுநூறு (ஐ+குறு+நூறு) எனப்
பெயர் கொடுத்தமைக்குக்காரணம் உண்டு.
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை,முல்லை
என்ற ஐந்து திணைக்கும், திணைக்கு நூறு
பாடல்கள்என்ற அடிப்படையில் அமைந்தி
ருப்பதால் அதை உணர்த்தும்வகையில் ஐந்து
குறுநூறு > ஐங்குறுநூறு எனப்பட்டது.இச்சிறப்பு
சங்க அக இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும்
இல்லை. அரசனுக்குப் பத்துப்பாடல் என்ற
அடிப்படையில்நூறு பாடல்களுக்குப் பதிற்று
ப்பத்து என்ற பெயர் புறஇலக்கியத்தில் உண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.