(1)தசமி - பதமி
(2)தட்சணாமூர்த்தி - தென்முக நம்பி
(3)தட்சனபூமி - தென்புலம்
(4)தட்சனை - காணிக்கை
(5)தத்துவம் - மெய்ப்பொருள்
(6)தந்தம் - மருப்பு
(7)தந்திரம் – வலக்காரம்
(8)தயவு - இரக்கம்
(9)தயார் – அணியம்
(10)தருமம் - அறம்
(11)தருமசங்கடம் - அறத்தடுமாற்றம்
(12)தருணம் - சமயம்
(13)தற்காலிகம் - இடைக்காலம்
(14)தனுசு - சிலை
(15)தரை -நிலம்
(16)தத்தை-கிளி
(2)தட்சணாமூர்த்தி - தென்முக நம்பி
(3)தட்சனபூமி - தென்புலம்
(4)தட்சனை - காணிக்கை
(5)தத்துவம் - மெய்ப்பொருள்
(6)தந்தம் - மருப்பு
(7)தந்திரம் – வலக்காரம்
(8)தயவு - இரக்கம்
(9)தயார் – அணியம்
(10)தருமம் - அறம்
(11)தருமசங்கடம் - அறத்தடுமாற்றம்
(12)தருணம் - சமயம்
(13)தற்காலிகம் - இடைக்காலம்
(14)தனுசு - சிலை
(15)தரை -நிலம்
(16)தத்தை-கிளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.