(561)நினைவு - மறதி
(562)நீட்டம் - குறுக்கம்
(563)நீண்ட - குறுகிய
(564)நீதம் - அநீதம்
(565)நீதி - அநீதி
(566)நீளம் - அகலம்
(567)நூதனம் - பழைமை
(568)நூலறிவு - பட்டறிவு
(569)நேரலர் - பகைவர்
(570)நேயம் - பகை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.