(541)நித்தியம் - அநித்தியம்
(542)நிந்தனை - வந்தனை
(543)நிர்ப்பந்தம் - விடுதலை
(544)நிமிர் - குனி
(545)நிம்மதி - மனக்கலக்கம்
(546)நியதி - ஒழுங்கின்மை
(547)நியமம் - அநியமம்
(548)நியாயம் - அநியாயம்
(549)நிரந்தரம் - தற்காலிகம்
(550)நிரல் - தாறுமாறு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.