இல்வாழ்க்கை
(9)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
கருத்து
அறம் என்று சிறப்பாக சொல்லப்பட்டது
இவ்வாழ்க்கை ஆகும்:அதுவும் பிறர்
பழிக்கும் நிலை இல்லையானால்
நல்லதாகும்.
(9)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
கருத்து
அறம் என்று சிறப்பாக சொல்லப்பட்டது
இவ்வாழ்க்கை ஆகும்:அதுவும் பிறர்
பழிக்கும் நிலை இல்லையானால்
நல்லதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.