கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஒரு பொருள் பல சொற்கள்-உ

(1)உடல் - உடம்பு
     உடல் - மெய் 
     உடல் - சரீரம் 
     உடல் - சடம்
     உடல் - மசக்கை
     உடல் - மெய்

(2)உணவு - ஆகாரம் 
   உணவு - உண்டி 
   உணவு - போஜனம்
   உணவு - ஊன்
  உணவு - அடிசில்
  உணவு - தீனி


(3)உதயம்- வைகரை 
    உதயம்- புலர் 
     உதயம்- விடியல்

(4)உண்மை - மெய் 
    உண்மை - வாய்மை 
   உண்மை - சத்தியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;