(1)நடராசன் - நடவரசன்
(2)நட்சத்திரம் - வெள்ளி,
(3)நட்சத்திரம் - விண்மீன்
(4)நதி - ஆறு
(5)நந்தி - காளை,
(6)நந்தி -விடை
(7)நபி - முன்விளம்பியார்
(8)நமஸ்காரம் - வணக்கம்
(9)நரபலி- நரக்காவு
(10)நவரசம் - தொண்சுவை
(11)நஷ்டம் - இழப்பு
(2)நட்சத்திரம் - வெள்ளி,
(3)நட்சத்திரம் - விண்மீன்
(4)நதி - ஆறு
(5)நந்தி - காளை,
(6)நந்தி -விடை
(7)நபி - முன்விளம்பியார்
(8)நமஸ்காரம் - வணக்கம்
(9)நரபலி- நரக்காவு
(10)நவரசம் - தொண்சுவை
(11)நஷ்டம் - இழப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.