மக்கட்பேறு
(5)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
கருத்து
பிள்ளைகளின் உடம்பைத் தொடுதல்
உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும்.
அப் பிள்ளைகளின் மழலைச்
சொற்களைக் கேட்டல் செவிக்கு
இன்பம் கொடுப்பதாகும்.
(5)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
கருத்து
பிள்ளைகளின் உடம்பைத் தொடுதல்
உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும்.
அப் பிள்ளைகளின் மழலைச்
சொற்களைக் கேட்டல் செவிக்கு
இன்பம் கொடுப்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.