அன்புடைமை
(1)
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தால் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் .
கருத்து
அடைத்து வைக்கும் தாள் அன்புக்கும்
உண்டோ? அன்புடையவரின் சிறு
கண்ணீரே பலரும் அறிய உள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் .
(1)
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தால் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் .
கருத்து
அடைத்து வைக்கும் தாள் அன்புக்கும்
உண்டோ? அன்புடையவரின் சிறு
கண்ணீரே பலரும் அறிய உள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.