மக்கட்பேறு
(9)
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கருத்து
தன் மகனைப் பிறர் சான்றோன் என்று
சொல்லக் கேட்ட தாய் ,தான் அவனைப்
பெற்றகாலத்தில் சந்தோசம் அடைந்ததை
விட மிகமிக சந்தோசம் அடைவாள் .
(9)
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கருத்து
தன் மகனைப் பிறர் சான்றோன் என்று
சொல்லக் கேட்ட தாய் ,தான் அவனைப்
பெற்றகாலத்தில் சந்தோசம் அடைந்ததை
விட மிகமிக சந்தோசம் அடைவாள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.