மக்கட்பேறு
(8)
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிக் கெல்லாம் இனிது .
கருத்து
தம் பிள்ளைகளின் அறிவுடைமை ,தமக்கு
இன்பம் கொடுப்பதைவிட உலகத்து
உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைக்
கொடுப்பதாகும்.
(8)
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிக் கெல்லாம் இனிது .
கருத்து
தம் பிள்ளைகளின் அறிவுடைமை ,தமக்கு
இன்பம் கொடுப்பதைவிட உலகத்து
உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைக்
கொடுப்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.