மக்கட்பேறு
(10)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான்கொல் எனுஞ் சொல் .
கருத்து
பிள்ளை தன் தந்தைக்கு செய்யும் கைம்மாறு ,
இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன
தவம் செய்தானோ? என்று பிறர் புகழும்
சொல்லே.
(10)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான்கொல் எனுஞ் சொல் .
கருத்து
பிள்ளை தன் தந்தைக்கு செய்யும் கைம்மாறு ,
இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன
தவம் செய்தானோ? என்று பிறர் புகழும்
சொல்லே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.