பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துகின்ற வேற்றுமைகள் பற்றிக் கூறுகிறது. முதலாம் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை), இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை ஆகிய வேற்றுமைகளின் உருபுகளையும் பொருள்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றது. இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? வேற்றுமை பற்றிய இலக்கணத்தை அறியலாம். பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம். முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை ஆகிய நான்கு வேற்றுமைகளின் உருபுகளும், பொருள்களும் பற்றித் தெளிவுபெறலாம்.
புதன், 14 மார்ச், 2012
வேற்றுமைகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.