வெஃகாமை
(9)
அறனறிந்து வெஃகா அறிவுடையாச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
கருத்து
அறம் இதுவென அறிந்து பிறர் பொருளை
விரும்பாத அறிவுடையோனைத் திருமகள்
தான் சென்று சேரும் திறன் அறிந்து
தக்கவாறு சேர்வாள் .
(9)
அறனறிந்து வெஃகா அறிவுடையாச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
கருத்து
அறம் இதுவென அறிந்து பிறர் பொருளை
விரும்பாத அறிவுடையோனைத் திருமகள்
தான் சென்று சேரும் திறன் அறிந்து
தக்கவாறு சேர்வாள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.