வினையடை
என்றால் ஆங்கிலத்தில் "Adverb" என்று சொல்வார்கள்.
இது ஒரு வினைச்சொல்லை ( Verb) வருணிக்கக்கூடியது.
உதாரணம்
வேகமாக ஓடினாள்
உயரமாக பறந்தது
சட்டமாக சிரித்தார்கள்,
தவறாகச் செய்தான்
இப்போது பார்த்தீர்களா? தடிப்பான சொற்கள் எல்லாம் வினையடைகள். அவையெல்லாம் வினைச்சொற்களை வருணிக்கின்றன!
ஆகவே, தமிழ் இலக்கணத்தில், "அடைமொழி" என்றால் வேறொரு சொல்லை வருணிக்கும் சொல் என்று பொருள்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.