பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது
இலக்கணத்தில் வேற்றுமை என அழைக்கப்படுகிறது இவ்வேற்றுமைகள் தமிழில் எட்டு வகைபடும்.
முதல் வேற்றுமை
(எழுவாய் அல்லது பெயர் வேற்றுமை),
இரண்டாம் வேற்றுமை,
மூன்றாம் வேற்றுமை,
நான்காம் வேற்றுமை,
ஐந்தாம் வேற்றுமை,
ஆறாம் வேற்றுமை,
ஏழாம் வேற்றுமை,
எட்டாம் வேற்றுமை
(விளி வேற்றுமை : விளி=அழைத்தல்) என்பனவாகும்.
வேற்றுமை உருபுகள்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதற்குப்
பெயர்ச்சொல்லின்இறுதியில்வரும்உருபுகள் (எழுத்துகள்) வேற்றுமைஉருபுகள் எனப்பெறும்.
முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை.'
முதல் வேற்றுமை
(எழுவாய் அல்லது பெயர் வேற்றுமை),
இரண்டாம் வேற்றுமை,
மூன்றாம் வேற்றுமை,
நான்காம் வேற்றுமை,
ஐந்தாம் வேற்றுமை,
ஆறாம் வேற்றுமை,
ஏழாம் வேற்றுமை,
எட்டாம் வேற்றுமை
(விளி வேற்றுமை : விளி=அழைத்தல்) என்பனவாகும்.
வேற்றுமை உருபுகள்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதற்குப்
பெயர்ச்சொல்லின்இறுதியில்வரும்உருபுகள் (எழுத்துகள்) வேற்றுமைஉருபுகள் எனப்பெறும்.
முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை.'
இரண்டாம் வேற்றுமைக்கு உருபு ஐ.
மூன்றாம் வேற்றுமைக்கு உருபு ஆல்.
நான்காம் வேற்றுமைக்கு உருபு கு.
ஐந்தாம் வேற்றுமைக்கு உருபு இன்.
ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது.
ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண்.
எட்டாம் வேற்றுமைக்குஉருபு இல்லை.'
மூன்றாம் வேற்றுமைக்கு உருபு ஆல்.
நான்காம் வேற்றுமைக்கு உருபு கு.
ஐந்தாம் வேற்றுமைக்கு உருபு இன்.
ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது.
ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண்.
எட்டாம் வேற்றுமைக்குஉருபு இல்லை.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.