பகுபதம்,பகாப்பதம்
- பதம் என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல் என்பதைப்பார்த்தோம். பதம் இரண்டு வகைப்படும். அவை,
1) பகுபதம்
2) பகாப்பதம் என்பவை ஆகும்.
பகுபதம்:
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அதுபகுபதம் எனப்படும்.
(எ.கா) அறிஞன், செய்தாள்
பகாப்பதம்:
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லைஎன்றால் அது பகாப்பதம் எனப்படும்.
(எ.கா) மரம், தேன், தலை, போல, சால
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.