- (1)விகற்பம் – வேறுபாடு
(2)விசனம் – வருத்தம் – துக்கம்
(3)விசித்திரம் – வியப்பு
(4)விசாரி – வினவு, உசாவு
(5)விசுவாசம் - நம்பிக்கை
(6)விசுவநாதம் - உலக நம்பி
(7)விதி - நெறி
(8)வித்தியாசம் – வேறுபாடு
(9)விநோதம் – புதுமை
(10)வியாபாரம் - வணிகம்
(11)வியாப்தி – பரவல்
(12)விரக்தி - பற்றின்பை
(13)விரதம் – நோன்பு
(14)விரோதம் - பகை
(15)விவகாரம் – வழக்காரம்
(16)விவசாயம் – பயிர்த் தொழில்
(17)விவரம் - விளத்தம்
(18)விவேகம் – அறிவுடைமை
(19)விஷம் – நஞ்சு
(20)விஷேசம் - சிறப்பு
(21)விஸ்தீரனம் - பரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.