(1)ஏசு - குற்றம்
(2)ஏசு - இழிவு
(3)ஏடாகூடம் - ஒழுங்கின்மை
(4)ஏடு - புத்தகவிதழ்
(5)ஏதம் - குற்றம்
(6)எதம்பாடு - துன்பம்
(7)ஏதிலார் - பகைவர்
(8)ஏது - காரணம்
(9)ஏந்திழை - பெண்
(10)ஏந்தல் - சிறந்தோன்
(11)ஏமம் - பாதுகாப்பு
(12)ஏமாப்பு - பாதுகாப்பு
(13)ஏமாப்பு - செருக்கு
(14)ஏய்த்தல் - வஞ்சித்தல்
(15)ஏரி - நீர்நிலை
(16)ஏர் - கலப்பை
(17)ஏர்க்களம் - நெற்களம்
(18)ஏர்க்களம் - போர்க்களம்
(19)ஏழை - வறியோன்
(20)ஏளனம் - இகழ்ச்சி
(21)ஏறு - எருது
(22)ஏற்பது - இரப்பது
(23)ஏக்கர் - குறுக்கம்
(24)ஏதேன் தோட்டம் – கனிமரக்கா தோட்டம்
(2)ஏசு - இழிவு
(3)ஏடாகூடம் - ஒழுங்கின்மை
(4)ஏடு - புத்தகவிதழ்
(5)ஏதம் - குற்றம்
(6)எதம்பாடு - துன்பம்
(7)ஏதிலார் - பகைவர்
(8)ஏது - காரணம்
(9)ஏந்திழை - பெண்
(10)ஏந்தல் - சிறந்தோன்
(11)ஏமம் - பாதுகாப்பு
(12)ஏமாப்பு - பாதுகாப்பு
(13)ஏமாப்பு - செருக்கு
(14)ஏய்த்தல் - வஞ்சித்தல்
(15)ஏரி - நீர்நிலை
(16)ஏர் - கலப்பை
(17)ஏர்க்களம் - நெற்களம்
(18)ஏர்க்களம் - போர்க்களம்
(19)ஏழை - வறியோன்
(20)ஏளனம் - இகழ்ச்சி
(21)ஏறு - எருது
(22)ஏற்பது - இரப்பது
(23)ஏக்கர் - குறுக்கம்
(24)ஏதேன் தோட்டம் – கனிமரக்கா தோட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.