கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 27 நவம்பர், 2011

ஒத்தகருத்துச் சொற்கள் - சு

(1)சுகம் – நலம்,
(2)சுகம் – உடல் நலம்
(3)சுகவீனம் – உடல் நலக்குறைவு
(4)சுதந்திரம் – விடுதலை, 

(5)சுதந்திரம் – உரிமை
(6)சுத்தம் - துப்புரவு
(7)சுந்தரம் – அழகு, 

(8)சுந்தரம் – அழகனார்
(9)சுபம் – மங்கலம்
(10)சுபாவம் - இயல்பு
(11)சுமை - பொறை
(12)சுயமரியாதை – தன்மானம்
(13)சுயமாய் – தானாய்
(14)சுயராஜ்யம் – தன்னாட்சி
(15)சுரணை – உணர்ச்சி, 

(16)சுரணை –உணர்வு
(17)சுலபம் - எளிது
(18)சுலோகம் – சொலவம்
(19)சுவாசம் – மூச்சு
(20)சுவாமி – ஆண்டவன், 

(21)சுவாமி – கடவுள்
(22)சுவாமிகள் - அடிகள்
(23)சுவீகாரம் – தத்து

(24)சுகம் -கிளி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;