92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோ டிணங்கேல்.
94. மெல்லினல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொற்கேள்.
96. மைவிழியார் மனையகல்.
97. மொழிவ தறமொழி.
98. மோகத்தை முனி.
99. வல்லமை பேசேல்.
100. வாதுமுற் கூறேல்.
101. வித்தை விரும்பு.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.