கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

எதிர்கருத்துச் சொற்கள் - த

(1) தகராறு - சமாதானம்

(2) தக்கர் - தகவிலார்


(3) தடுமாற்றம் - தெளிவு


(4) தட்பம் - வெப்பம்


(5) தண்ணளி - தறுகண்


(6)தண்ணீர் - வெந்நீர்


(7)தண்மை - வெம்மை 

(8)தத்தளிப்பு - தெளிவு 

(9)தந்திரம் - அவதந்திரம் 

(10)தப்பிதம் - செவ்வை

(11)தமர் - பிறர் 

(12)தயங்குதல் - துணிதல் 

(13)தயாளம் - சிக்கனம் 

(14)தயை - கொடுமை 

(15)தரிசனம் - நிதரிசனம் 


(16)தரித்திரம் - செல்வம்

(17)தருக்கு - பணிவு

(18)தருமசங்கடம் - நிதானம்

(19)தருமம் - அதருமம்

(20)தர்க்கம் - குதர்க்கம்

(21)தலைக்கடை - புழைக்கடை

(22)தலைதூக்குதல் - தலையிறக்குதல்

(23)தலைப்படல் - மறைதல்

(24)தலைப்பிள்ளை - கடைப்பிள்ளை

(25)தலைமாடு - கால்மாடு

(26)தலைமேற்கொள்ளல் - மறுத்தல்

(27)தவப்பொழுது - அவப்பொழுது

(28)தவனம் - வெறுப்பு

(29)தழுவுதொடர் - தழாத்தொடர்

(30)தள்ளுதல் - கொள்ளுதல்

(31)தளை - விடுதலை

(32)தறுகண் - இன்கண்

(33)தற்காலிகம் - நிரந்தரம்

(34)தற்கிழமை - பிறிதின்கிழமை

(35)தனிமொழி - தொடர்மொழி

(36)தன்வினை - பிறவினை

(37)தன்னலம் - பிறர்நலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;