இல்வாழ்க்கை
(4)
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
கருத்து
பழிக்கப் பயந்து பொருளைச் சேர்த்து,
அதனைச் செலவு செய்யும் போது
பகுத்துக் கொடுத்து உண்பதை மேற்
கொண்டால் ,அவ்வாழ்க்கையின்
சந்ததி எப்போதும் குறைவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.