இல்வாழ்க்கை
5 .
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
கருத்து
அன்பும் அறமும் இல்வாழ்க்கை
உடையதாக இருக்குமானால்
அவ்வாழ்க்கையின் பண்பும்
பயனும் அதுவேயாகும் .
5 .
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
கருத்து
அன்பும் அறமும் இல்வாழ்க்கை
உடையதாக இருக்குமானால்
அவ்வாழ்க்கையின் பண்பும்
பயனும் அதுவேயாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.