82. பூமி திருத்தியுண்.
83. பெரியாரைத் துணைக்கொள்.
84. பேதைமை யகற்று.
85. பையலோ டிணங்கேல்.
86. பொருடனைப் போற்றிவாழ்.
87. போர்த்தொழில் புரியேல்.
88. மனந்தடு மாறேல்.
89. மாற்றானுக் கிடங்கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.