(531)நன்னெறி - புன்னெறி
(532)நாகரீகம் - அநாகரீகம்
(533)நாடல் - சோர்தல்
(534)நாமதேயம் - அநாமதேயம்
(535)நாள் - கோள்
(536)நாற்றம் - துர்நாற்றம்
(537)நிகர்த்தல் - மாறுபடல்
(538)நிசி - பகல்
(539)நிட்டை - மனச்சஞ்சலம்
(540)நிதானம் - அவசரம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.