இல்வாழ்க்கை
(3)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஜம்புலத்தார் ஓம்பல் தலை.
கருத்து
பிதிரர் ,கடவுள்,விருந்தினர்,சுற்றத்தார்,
தான் என்னும் ஜந்து வகையாரிடத்தும்
செய்யப்படுகின்ற அறச் செயல்களைத்
தவறாது செய்தல் சிறந்த அறமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.